காஸாவில் நிலவும் மோசமான நிலை மற்றும் அங்குள்ள குழந்தைகள் பட்டினியில் வாடுவதைக் காட்டும் புகைப்படம் உலகையே உலுக்கியுள்ளது.