நெல்லை பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் மென்பொறியாளர் அவரது தாயின் கண் முன்னே ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் என்ன நடந்தது? கொலையுண்ட இளைஞரின் தாயார் என்ன சொன்னார்?