விஜய் கூட்டணியில் – OPS….? பண்ருட்டியார் + தந்தி டிவி ஹரிஹரன் பேட்டி – -பல சுவாரஸ்யமான தகவல்கள் …!!!

Wait 5 sec.

……………………………………… ……………………………………… ஓபிஎஸ் அவர்களால் தற்போதைக்கு வெளிப்படையாக பேச முடியாத, சொல்ல முடியாத பல தர்மசங்கடமான – கருத்துகளை பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிடுகிறார். விஜய் கட்சியுடன், ஓபிஎஸ் அணியும், பாமக-வும் சேரக்கூடும் என்கிறார். மூன்று முக்கியமான கேள்விகள் – 3. ஊரறிந்த பாஜக ஆதரவாளர்களான இவர்களை நம்பி விஜய் இவர்களுடன் சேர ஒப்புக்கொள்வாரா … ??? … Continue reading →