சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகமான நேரத்தை இலத்திரனியல் கருவிகளின் திரைகளை பார்வையிடுவதற்கு செலவிடும் போது, கல்வி நடவடிக்கைகளுக்கு அப்பால் அது அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு (Attention-Deficit/Hyperactivity Disorder (ADHD) எனும் உளவியல் பிறழ்வை ஏற்படுவதைப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.