மாவனெல்லை இளைஞர் முஹம்மத் சுஹைல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அநியாயமாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.