“சோ “பற்றி – ரஜினி …. !!! ( “பாட்ஷா ” பட சமயத்தில் ஏற்பட்டபிரச்சினை உட்பட …. )

Wait 5 sec.

…………………………………………………………….. ………………………………………………………….. சோ அவர்களை நான் முதன் முதலில் ‘ஆறில் இருந்து அறுபது வரை’ ஷூட்டிங்கில் தான் சந்தித்தேன். அதுவரை அவரைப் பற்றி நான் அறிந்து வைத்திருந்தது, அவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி உட்பட பல முன்னணி நடிகர்களுடைய படங்களில், அவர்களோடு இணைந்து நடித்தவர் என்பது தான். ஆனால் ‘ஆறில் இருந்து அறுபது வரை’ படப்பிடிப்பு சமயத்தில் … Continue reading →