கருத்தரித்தல் மையத்தில் வேறொருவரின் குழந்தையை கொடுத்து மோசடி - தம்பதி உண்மையை கண்டுபிடித்தது எப்படி?

Wait 5 sec.

"அவர்கள் என் கருமுட்டையையும், என் கணவரின் விந்தணுவையும் எடுத்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுத் தருவதாகச் சொன்னார்கள். ஆனால், அவர்கள் எங்களுக்குக் கொடுத்த குழந்தை எங்களுடையது அல்ல என்பதையும், நாங்கள் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்தோம்,"