தென்தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி என்ற கிராமத்தில் கிடைத்த தொல்லியல் பொருட்கள், வரலாற்று மற்றும் அரசியல் ரீதியான விவாதங்களை கிளப்பியுள்ளது.