ஒரே மேடையில் இரு ஆண்களை மணந்த பெண்: திரௌபதி பாரம்பரியத்தை பின்பற்றும் பழங்குடிகளின் கதை

Wait 5 sec.

ஒன்றுக்கும் மேற்பட்ட சகோதரர்களை திருமணம் செய்து கொள்வது தொடர்பான கேள்விக்கு, ‘திருமணம் செய்துக் கொள்ளாமலே ஒன்றாக வாழும் ‘லிவ்-இன்’ உறவுகளிலும் மக்கள் வசதியாக இருக்கிறார்கள் என்ற நிலையில், பாரம்பரிய முறையை பின்பற்றி குடும்ப ஒற்றுமைக்காக ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட சகோதரர்களை திருமணம் செய்துக் கொள்வதை தவறாக சொல்லமுடியுமா?’ என்று சிலர் பதிலளிக்கின்றனர்.