வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், "வெனிசுவேலாவில் பாதுகாப்பான, முறையான மற்றும் நியாயமான அதிகார மாற்றத்தை நாம் செய்யக்கூடிய ஒரு காலம் வரும் வரை அமெரிக்கா வெனிசுவேலாவை நிர்வகிக்கும்" என்று டிரம்ப் கூறினார்.