வெனிசுவேலா மீதான அமெரிக்க தாக்குதல் பற்றி ரஷ்யா, சீனா, கியூபா கூறியது என்ன?

Wait 5 sec.

மதுரோ கைது செய்யப்பட்டதாக வரும் செய்திகளால் ரஷ்யாவும் சீனாவும் அதிருப்தி அடைந்துள்ளன, அதே நேரத்தில் வெனிசுவேலாவின் அண்டை நாடு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குடேரெஸ் வெனிசுவேலாவில் நிலவும் சூழ்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.