வெனிசுவேலா மீது அமெரிக்க ராணுவம் தாக்குதலா? தலைநகரில் பற்றி எரிந்த கட்டடங்கள்

Wait 5 sec.

அமெரிக்காவுடனான பதற்றத்திற்கு மத்தியில், வெனிசுவேலா தலைநகர் கராகஸின் பல பகுதிகளில் வெடிப்புகள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் இராணுவத் தளங்களும் அடங்கும்.