கும்மிடிப்பூண்டி சிறுமி வழக்கு: சிசிடிவி காட்சி வெளியான பிறகும் குற்றவாளியை பிடிக்க முடியாதது ஏன்?

Wait 5 sec.

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், குற்றத்தில் ஈடுபட்ட நபரைக் காவல்துறை கைது செய்யாததைக் கண்டித்து சனிக்கிழமையன்று (ஜூலை 19) அ.தி.மு.க போராட்டம் நடத்தியுள்ளது