சிவன் மலையில் பட்டியல் சமூக திருமணங்களுக்கு மண்டபங்கள் மறுக்கப்படுகிறதா? பிபிசி கள ஆய்வு

Wait 5 sec.

திருப்பூர் மாவட்டம் சிவன் மலை பகுதியில் பட்டியலின மக்களுக்கு திருமண மண்டபங்கள் மறுக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து பிபிசி தமிழ் மேற்கொண்ட கள ஆய்வில் அது உண்மை எனத் தெரிய வந்துள்ளது.