இந்தியா - பிரிட்டன் ஒப்பந்தம் தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், கரூர் ஆகிய நகரங்களுக்கு எவ்வாறு சாதகம்?

Wait 5 sec.

மோதியின் பிரிட்டிஷ் பயணத்தில், இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், கரூர் தொழில்துறையினருக்கு எவ்வாறு சாதகம்?