ஊட்டச்சத்துகள் நிறைந்த கருவாட்டில் ஒளிந்திருக்கும் ஆபத்து - குழந்தைகள் சாப்பிடலாமா?

Wait 5 sec.

கருவாடு சாப்பிடுவதால் உடல்நலனுக்குப் பல நன்மைகள் ஏற்படுகின்றன. அதேவேளையில், மருத்துவர்கள் அதுகுறித்து எச்சரிக்கவும் செய்கின்றனர். அது ஏன்? கருவாட்டில் இருக்கும் ஊட்டச்சத்துகள் என்ன?