"திரைப்படங்களிலும் பாடல்களிலும் 'கழுதைப் பாதை' மூலம் அமெரிக்காவுக்குச் செல்வது எளிது' என்று கேள்விப்பட்டிருந்தேன். மெக்சிகோ–அமெரிக்க எல்லையைக் கடந்தால் வெற்றி கிடைக்கும் என்றார்கள். ஆனால், நான் அந்த வழியில் சென்ற போது, நிஜத்தில் நிலவும் சூழல் வேறு ஒன்றாக இருப்பதை உணர்ந்தேன்"