ஏமனில் மரண தண்டனை கைதியாக உள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் பெயரில் திரட்டப்பட்ட நிதியை, கொலையுண்ட தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி, சமூக ஆர்வலர் சாமுவேல் ஜெரோம் மீது அந்நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனாலும், இந்த குற்றச்சாட்டை சாமுவேல் ஜெரோம் பிபிசி தமிழிடம் மறுத்துள்ளார்.