நாசா, இஸ்ரோ இணைந்து உருவாக்கும் நிசார் செயற்கைக்கோள் ஜூலை 30ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் சிறப்புகள் என்ன? அதன்மூலம் இந்தியா, அமெரிக்காவுக்கு என்ன பயன்?