வட இந்திய மாநிலங்களில் கன்வர் யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் பெயர் மற்றும் அடையாளம் குறித்த சர்ச்சைகள் மீண்டும் எழத் தொடங்கியுள்ளன. இந்த கால கட்டத்தில் உத்தரபிரதேசத்தில் உள்ள முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் நிலை என்ன?