"சில குழந்தைகள் கருப்பையில் இருக்கும்போதே விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. பிறந்த பின், பிரசவ செலவுகள் ஈடு செய்யப்பட்டு, பணம் வழங்கப்பட்டு, குழந்தை பெறப்பட்டுள்ளது,"