ஜனநாயகத்தில் நம்பிக்கையிழக்கும் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைப்பதைத் தடுத்து நிறுத்தி ஜனநாயக ரீதியிலான அரசியல் போராட்டத்தின்பால் அவர்களை வழிநடாத்திய மாபெரும் தலைவர்தான் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் ஆவார்.