சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவின் அண்டை நாடுகளில் இளைஞர்கள் போராட்டங்கள் மூலம் அரசை மாற்றியுள்ளனர். இலங்கை மற்றும் வங்கதேசத்தில் நடந்த போராட்டங்கள் மற்றும் தற்போது நேபாளத்தில் நடைபெறும் போராட்டங்கள் எதை குறிக்கின்றன என்பது பற்றி காணலாம்.