ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கச்சதீவுக்கு சென்று தென்னிந்திய நடிகர் விஜய்க்கு படம் காட்ட வேண்டிய அவசியமில்லை. மாறாக இஸ்ரேலியர்களினால் ஆக்கிரமிக்கப்படும் அறுகம்பேவுக்கே ஜனாதிபதி சென்றிருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.