இஸ்ரேலின் தாக்குதலையடுத்து கத்தாருக்கு அரபு நாடுகளின் தலைவர்கள் பயணம்

Wait 5 sec.

கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலையடுத்து, அரபு நாடுகளின் தலைவர்கள் தங்கள் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில், அவசரமாக கத்தாருக்குப் பயணித்து வருகின்றனர்.