வக்ஃப் சட்டத்தில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த பிரிவுகள் என்ன?

Wait 5 sec.

வக்ஃப் திருத்தச் சட்டம், 2025-க்கு முழுமையாக தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும், இந்தச் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.