2025 ஆசிய கோப்பை தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடந்துவருகிறது. 6வது போட்டியாக இன்று துபையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.