………………………………………………. ………………………………………………….. அண்ணாமலை அவர்களின் தற்போதைய நிலை குறித்து ஜூனியர் விகடன் சொல்வது – ஓ.பி.எஸ்., டி.டி.வி விலகல், எடப்பாடி – செங்கோட்டையன் மோதல் என ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணி கலகலத்துப்போயிருக்கிறது. இந்தச் சூழலில், ‘`தி.மு.க ஒரு மிக பயங்கரமான கட்சி. 45 – 47 சதவிகித வாக்குகள் வைத்திருக்கிறார்கள். மக்களிடம் அந்தக் கட்சிக்கு … Continue reading →