இஸ்ரேல் மீதான இரானின் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை அமெரிக்க விமானிகள் எவ்வாறு தடுத்தனர் என்பதை விவரிக்கும் டேஞ்சரஸ் கேம் என்ற ஆவணப்படத்தை அமெரிக்க விமானப்படை வெளியிட்டுள்ளது. அந்த ஆவணப்படம் அமெரிக்க ராணுவத்தின் கண்ணோட்டத்தில் அந்த இரவில் நடந்த நிகழ்வுகளை சித்தரிக்கிறது.