டிரம்ப் முன்மொழிந்த காஸா அமைதித் திட்டத்தின் அடிப்படையில் இஸ்ரேல் மற்றும் ஹமாசுடன் முதல் நாள் பேச்சுவார்த்தை எகிப்தில் நடந்து முடிந்துள்ளது. பேச்சுவார்த்தையை இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை தொடரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது?