"நாங்களே விஷம் கொடுத்துவிட்டோம்" - கலப்படமான இருமல் மருந்தால் குழந்தைகளை இழந்த பெற்றோரின் வேதனை

Wait 5 sec.

மத்தியப் பிரதேசத்தில் கலப்படமான இருமல் மருந்து எடுத்துக் கொண்ட 20 குழந்தைகள் உயிரிழந்தனர். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தாங்களே மருந்து கொடுத்து கொன்று விட்டதாக பெற்றோர் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். பிபிசி மேற்கொண்ட கள ஆய்வில் தெரியவந்தது என்ன?