திடீர் மரண விசாரணைகள் தொடர்பிலான புதிய சட்டதிட்டங்கள் சாதாரண மக்களை மேலும் சிரமப்படுத்தும். அத்துடன், குறிப்பாக முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்க செயற்பாடுகளை மேலும் பாதிப்படையச்செய்யும் என தேசிய ஷூரா சபை சுட்டிக்காட்டியுள்ளது.