சவூதி விஷன் 2030 திட்டத்தின் கீழ், எல்லாவகையான விசாக்களை வைத்திருக்கும் முஸ்லிம்கள் புனித உம்ரா கடமையை நிறைவேற்ற முடியும் என அந்நாட்டு ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. புனித உம்ரா கடமையை எளிதாக நிறைவேற்றும் பொருட்டு சவூதி அரசாங்கம் சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சவூதி விஷன் 2030 திட்டத்தின் கீழ், இந்த சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.