எகிப்தில் மூன்று நாட்கள் நடந்த மறைமுக பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, டிரம்ப் ஏற்படுத்த விரும்பும் அமைதி முயற்சியின் முதல் கட்ட ஒப்பந்தத்தில் இஸ்ரேலும் ஹமாஸும் கையெழுத்திட்டன.