எலிகளால் தொல்லையை சந்திக்கும் சென்னை; தீர்வு என்ன?

Wait 5 sec.

எலிகளால் ஏற்படும் முதன்மையான உடல்நல பிரச்னையாக 'லெப்டோஸ்பைரோசிஸ்' எனும் நோய் உள்ளது. இந்த நோய், ஆண்டுதோறும் சென்னை மாநகரில் சராசரியாக 500-660 பேர் என்றளவில் பாதிக்கப்படுவதாக, சென்னை மாநகராட்சியின் வெக்டர் கன்ட்ரோல் பிரிவு அதிகாரி செல்வகுமார் தெரிவித்தார்.