இந்திய மருத்துவர்களின் கையெழுத்து பிரச்னைக்கு நீதிமன்றம் சொன்ன தீர்வு என்ன?

Wait 5 sec.

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஒரு உத்தரவு வெளியிட்டது. அதில், “தெளிவான மருந்துச்சீட்டு என்பது ஒரு அடிப்படை உரிமை”. அது உயிரோடு இருப்பதற்கும், இறப்பதற்கும் காரணமாக அமையலாம் என்று நீதிமன்றம் கூறியது.