இஸ்ரேலை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை, இஸ்ரேலுக்குள் குடிபெயர்பவர்களை விட அதிகமாக உள்ளது. இந்நிலையில், ஒரு குடும்பத்தினர் ஏன் வேறு நாட்டிற்குச் சென்றார்கள் என்பதையும், மற்றொரு குடும்பத்தினர் ஏன் இஸ்ரேலுக்கு இடம் பெயர்ந்தனர் என்பதையும் விளக்குகிறார்கள்.