இந்தியாவில் தாலிபன் தலைவர் - ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவரின் பயணம் ஏன்?

Wait 5 sec.

தாலிபன் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள அமிர்கான் முத்தாகி டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளார். ஐ.நா-வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்ப்பட்ட இவரின் இந்தியா வருகை குறித்து பல கேள்விகள் எழுகின்றன.