அதானியும்,அம்பானியும்,இப்படி ஆனது எப்படி ..??

Wait 5 sec.

……………………………… ……………………………… ஒரு ஊர்ல நிறைய குரங்குங்க வாழ்ந்து வந்துச்சாம். ஒரு நாள், ஒரு வியாபாரி அந்த ஊருக்கு குரங்குகளை வாங்க வந்தானாம்..! ஒரு குரங்க நூறு ரூபாய்க்கு வாங்குறதா அறிவிச்சானாம். அந்த ஊர் ஜனங்க எல்லாம் அவனை பைத்தியம்னு நினைச்சாங்களாம். யாராச்சும் மரத்துக்கு மரம் தாவிட்டு இருக்கிற குரங்கை காசு கொடுத்து வாங்கிக்குவாங்களாம்னு யோசிச்சாங்களாம். … Continue reading →