விஜய் பேச்சு எதிரொலியா? இலங்கை ஜனாதிபதி முதன் முதலாக 'கச்சத்தீவு' சென்றதன் பின்னணி

Wait 5 sec.

கச்சத்தீவு பற்றிய தவெக தலைவர் விஜயின் பேச்சு இலங்கையில் பேசுபடுபொருளாக மாறியது. சிங்கள, தமிழ் இளைஞர்கள் மத்தியில் மட்டுமின்றி இலங்கை அரசியல் மட்டத்திலும் அது விவாதிக்கப்பட, வரலாற்றில் முதன் முறையாக இலங்கை ஜனாதிபதி ஒருவர் கச்சத்தீவுக்கு விஜயம் செய்த நிகழ்வும் அரங்கேறியது.கச்சத்தீவு குறித்து விஜய் என்ன பேசினார்? அதன் எதிரொலியாக இலங்கையில் என்ன நடந்தது?