யுத்தம் முடிந்த பிறகு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆங்கில செய்தி வாசிப்பாளராக இருந்த கோபிநாத் என்பவர் இலங்கை ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் இன்னும் தங்களுக்கு திரும்பக் கிடைக்கவில்லை என்று அவரது பெற்றோர் கவலையில் உள்ளனர். என்ன நடந்தது?