இரானை விட்டு 'இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள்' அமெரிக்கா வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் உள்பட எண்ணெய் வாங்க விரும்பும் பிற நாடுகளுக்கு அவர் விடுத்த சேதி என்ன?