வளைகுடாவில் எண்ணெயை விட அதிமுக்கிய வளத்திற்கு குறியா? இரான் போரில் எச்சரிக்கை சமிக்ஞை

Wait 5 sec.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான தற்போதைய இரான் போரில், நீர் உள்கட்டமைப்பை இலக்கு வைக்கப்படுவது ஓர் அச்சுறுத்தலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மத்திய கிழக்கில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?