இரான் மீதான போரின் நோக்கங்கள் "நிறைவடையும் நிலையில் உள்ளன" -டிரம்ப் கூறுவது என்ன?

Wait 5 sec.

இரான் போர் குறித்து வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "இரானின் கடற்படை அழிந்துவிட்டது. அவர்களின் விமானப்படை தகர்க்கப்பட்டுவிட்டது. அவர்களின் தலைவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுவிட்டனர்," என்று கூறினார்.