சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சுமார் ஆறு மாதங்களே இருக்கும் நிலையில், பிரதான கூட்டணிகளில் இருக்கும் சிறிய கட்சிகள் தங்களுக்கு சிறந்த வாய்ப்புகளைத் தரும் கூட்டணியைத் தேட ஆரம்பித்துள்ளன. எந்தக் கட்சி என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது?