கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியது ஏன்?

Wait 5 sec.

கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகளை மத்திய அரசு மாநில அரசிடம் திருப்பி அனுப்பியுள்ளது அரசியல் சர்ச்சையாகியுள்ளது.