பிகார்: புதிய அரசின் முன்பு உள்ள ஆறு முக்கிய சவால்கள் என்னென்ன ?

Wait 5 sec.

நிதிஷ் குமார் மீண்டும் முதல்வரானால், பிகாரின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை வேகப்படுத்துவதற்காக பல முக்கிய பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.