திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத்தை எங்கே ஏற்றுவது? புதிய சர்ச்சையின் முழு பின்னணி

Wait 5 sec.

திருப்பங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத்தை முன்வைத்து அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது. மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறும் இந்து அமைப்புகள், 1996-ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டுகின்றன. இந்த சர்ச்சையின் முழு பின்னணி என்ன?