……………………………… …………………………………………………………. ( என் 8-10 வயதுகளில் வளையல்காரர்கள் வீடு வீடாக வந்து வியாபாரம் செய்வதை நான் பார்த்த ஞாபகம் இன்னும் இருக்கிறது…. வசதியாக, கொஞ்சம் பெரிதாக ஒரு வீட்டுத்திண்ணை அல்லது கூடத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்து விடுவார்கள்…. இரண்டே நிமிடம், அக்கம் பக்கத்து வீட்டுப்பெண்கள் அனைவரும் அங்கே வந்து கூடி விடுவார்கள்…. அப்போதெல்லாம் அவர்கள் கண்ணாடி … Continue reading →