காணொளி: கட்டு வரியன் பாம்பு கடித்ததை எளிதில் கண்டுபிடிக்க முடியாதது ஏன்?

Wait 5 sec.

கட்டு வரியன் பாம்புக்கு வட இந்தியாவின் சில கிராமங்களில் 'மூச்சை விழுங்கும் பாம்பு' என்ற பெயருண்டு. அதன் கடிக்கு ஆளான பலரும் உறக்கத்திலேயே இறந்துவிடுவதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.